SHORT CUT
|
உபயோகம்
|
இடது பக்க அம்புக்குறி ←
|
இடது பக்கமாக ஒரு எழுத்துக்கு கர்சரை நகர்த்த
|
வலது பக்க அம்புக்குறி →
|
வலது பக்கமாக ஒரு எழுத்துக்கு கர்சரை நகர்த்த
|
மேல் நோக்கிய அம்புக்குறி
↑
|
கர்சரை ஒரு வரி மேலே நகர்த்த
|
கீழ் நோக்கிய அம்புக்குறி ↓
|
கர்சரை ஒரு வரி கீழே நகர்த்த
|
CTRL + ←
|
கர்சர் ஒரு சொல் முன்னே செல்ல
|
CTRL + →
|
கர்சர் ஒரு சொல் பின்னே செல்ல
|
CTRL + ↑
|
கர்சர் ஒரு பத்தி முன்னே செல்ல
|
CTRL + ↑
|
கர்சர் ஒரு பத்தி பின்னே செல்ல
|
Page Up
|
திரையில் ஒரு பக்கம் முன்னே செல்ல
|
Page Down
|
திரையில் ஒரு பக்கம் பின்னே செல்ல
|
Alt + CTRL + Page Up
|
கர்சர் திரையின் ஆரம்பத்திற்கு செல்ல
|
Alt + CTRL + Page Down
|
கர்சர் திரையின் கடைசிக்கு செல்ல
|
CTRL + Page Up
|
முன் பக்கத்தின் ஆரம்பத்திற்கு செல்ல
|
CTRL + Page Down
|
அடுத்த பக்கத்தின் ஆரம்பத்திற்கு செல்ல
|
HOME
|
அந்த வரியின் ஆரம்பத்திற்கு செல்ல
|
END
|
அந்த வரியின் கடைசிக்கு செல்ல
|
CTRL + HOME
|
கோப்பின் ஆரம்பத்திற்கு செல்ல
|
CTRL + END
|
கோப்பின் கடைசிக்குச் செல்ல
|
Shift F5
|
இதற்க்கு முன் கர்சர் எங்கு இருந்ததோ அங்கு
செல்ல
|
CTRL + D
(FONT)
|
எழுத்துரு சம்பந்தமாக
அனைத்து மெனுக்களையும் பார்க்கவும் தேர்ந்தெடுக்கவும்
|
CTRL + SHIFT + P (FONT SIZE )
|
எழுத்துரு அளவை தேர்ந்தெடுக்க
|
CTRL + SHIFT + . (FONT SIZE )
|
எழுத்துரு அளவை இரண்டு இரண்டாக
அதிகரிக்க
|
CTRL + SHIFT + ]
(FONT SIZE )
|
எழுத்துரு அளவை ஒவொன்றாக அதிகரிக்க
|
CTRL + SHIFT + [
(FONT SIZE )
|
எழுத்துரு அளவை ஒவொன்றாக குறைக்க
|
CTRL + B
(Bold)
|
தேர்ந்தெடுத்த உரையை
அழுத்தமாக காண்பிக்க
|
CTRL + I
(Italic)
|
தேர்ந்தெடுத்த உரையை
சாய்வு எழுத்துக்களாக காண்பிக்க
|
CTRL +
U (Underline)
|
தேர்ந்தெடுத்த உரையை
அடிக்கோடிட
|
CTRL + BIU
|
தேர்ந்தெடுத்த உரையை அழுத்தமாகவும்
சாய்வு எழுத்துக்களாகவும் காண்பித்து அடிக்கோடிட
|
CTRL + SHIFT + D
|
இரட்டை அடிக்கோடிட
|
CTRL + A (Select all) or Triple Click On the left margin
|
கோப்பு முழுவதையும்
தேர்ந்தெடுக்க
|
சொல்லின் மீது Double Click
|
சொல்லை தேர்ந்தெடுக்க
|
Click On the left margin
|
அந்த வரியை தேர்ந்தெடுக்க
|
சொல்லின் மீது Triple Click or Double Click On the left margin
|
அந்த பத்தியை தேர்ந்தெடுக்க
|
Shift + End
|
கர்சர் இருக்கும்
இடத்திலிருந்து வரி முடிவு வரை தேர்ந்தெடுக்க
|
Shift + Home
|
கர்சர் இருக்கும்
இடத்திலிருந்து வரி ஆரம்பம் வரை தேர்ந்தெடுக்க
|
CTRL + End
|
கர்சர் இருக்கும்
இடத்திலிருந்து கோப்பு முடிவு வரை தேர்ந்தெடுக்க
|
CTRL + Home
|
கர்சர் இருக்கும்
இடத்திலிருந்து கோப்பு ஆரம்பம் வரை தேர்ந்தெடுக்க
|
CTRL + SHIFT + →
|
கர்சர் இருக்கும்
இடத்திலிருந்து அடுத்த சொல் வரை தேர்ந்தெடுக்க
|
CTRL + SHIFT + ←
|
கர்சர் இருக்கும்
இடத்திலிருந்து அதற்க்கு முன் சொல் வரை தேர்ந்தெடுக்க
|
SHIFT + ↓
|
கீழ்புறமாக ஒரு வரியை தேர்ந்தெடுக்க
|
SHIFT + ↑
|
மேல்புறமாக ஒரு வரியை தேர்ந்தெடுக்க
|
CTRL +SHIFT + ↓
|
கர்சர் இருக்கும்
இடத்திலிருந்து பத்தி முடிவுவரை தேர்ந்தெடுக்க
|
CTRL +SHIFT + ↑
|
கர்சர் இருக்கும்
இடத்திலிருந்து பத்தி ஆரம்பம் வரை தேர்ந்தெடுக்க
|
SHIFT + Page Up
|
கர்சர் இருக்கும்
இடத்திலிருந்து திரையின் ஆரம்பம் வரை தேர்ந்தெடுக்க
|
SHIFT + Page Down
|
கர்சர் இருக்கும்
இடத்திலிருந்து திரையின் முடிவு வரை தேர்ந்தெடுக்க
|
இடைவெளி விடுதல் (Margins)
CTRL
+ L (Left Alignment)
|
இடது புறம் ஒரே சீராக அமைய
|
CTRL
+ R (Right Alignment)
|
வலது புறம் ஒரே சீராக அமைய
|
CTRL
+ J (Justification)
|
இரு புறம் ஒரே சீராக அமைய
|
CTRL
+ E (Center)
|
உரை நடுவில் அமைய
|
நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஒட்டுதல் (Copy,
Cut and Paste)
CTRL
+ C (Copy)
|
நகலெடுக்க
|
CTRL
+ X or Shift + Del (Cut)
|
வெட்ட (நீக்க)
|
CTRL
+ V or
Shift + Insert (Paste)
|
ஓட்ட
|
வரிகளுக்கிடையில் இடைவெளி விடுதல்
|
CTRL
+ 1
|
1 வரி இடைவெளி
|
|
CTRL
+ 2
|
2 வரி இடைவெளி
|
|
CTRL
+ 5
|
1 1/2 வரி இடைவெளி
|
The shortcuts were very useful sir. Thanks
ReplyDelete